கனெக்ட் ட்ரைலர் ரிலீஸ்         நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     Coimbatore News      City news      கடை உரிமையாளரின் காதை கடிதத போலீஸ் - நடந்தது என்ன?

கடை உரிமையாளரின் காதை கடிதத போலீஸ் - நடந்தது என்ன?

   
கடை உரிமையாளரின் காதை கடிதத போலீஸ் - நடந்தது என்ன?

 மொஹமட் ஆஷிக் என்னும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வியாழக்கிழமை அன்று காந்திபுரத்தில் இருக்கும்  ஒரு பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கியுள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் கோவைப்புதூரில் தமிழ்நாடு ஸ்பெசல் போலீஸ் துறையினை சார்ந்தவர் ஆவர்.

செந்தில்குமாரும் அவரின்  மகனான செல்வா சிவாவும் இணைந்து காந்திபுரத்தில் உள்ள திருவாளுவர் பேருந்து நிலையத்தில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்.

இந்த விவாகரம் குறித்து பொலிஸார் இவரை கைது செய்து உள்ளனர். இது குறித்து விசாரித்த போது இந்த போலீஸ் கான்ஸ்டபிள் வியாழன் அன்று  மஃப்டியில் பெட்டிக்கடைக்கு சென்று சிக்ரேட் கேட்டுள்ளார்.

அவர் அப்போது மது அறிந்தியுள்ளது குறிபிடித்தக்கது. 54 ரூபாய் சிக்ரேட்டுக்கான பணத்தைக் கேட்டபோது, ​​மறுநாள் காலை கொடுப்பதாக மழுப்பியுள்ளார்.

எப்டியோ கான்ஸ்டபிளை 50 ரூபாய் கட்ட வாய்த்த அவர் மீதி பணமனா 4 ருபையாய் கேட்டபோது , ​​ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள் அவரின் வலது கதை கடித்து உள்ளார். அது மட்டுமின்றி தலையில் பலமாக தாக்கியதால் செந்தில்குமார் அவரை உடனடியாக கோவை மருத்துவமனையில் சேர்த்து விட்டு போலீஸ் இடம் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அவரை கைது செய்தனர். பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ன உறுதி கூறினார்.

                                                                                                               -தாணு தமிழ்

Related News