உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     Coimbatore News      City news      மத்திய அரசின் தடை தமிழகத்தில் நிறைவேறுமா ?

மத்திய அரசின் தடை தமிழகத்தில் நிறைவேறுமா ?

   
மத்திய அரசின் தடை தமிழகத்தில் நிறைவேறுமா ?

குடிமக்களே கேளுங்கள் ! குடிகாரர்களே எச்சரிக்கையாக இருங்கள் !!!

சிகரெட் துண்டுகள், குளிர்பான பாட்டில்கள், தெர்மாகோல்கள் உள்ளிட்ட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது மேலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் 12 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை. 
மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது, அதன்படி 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக்குகளுக்கு தடை செய்ய  முடிவு.

  • கேரி பேக்குகள்,
  • பேக் செய்யும் பேப்பர்கள், 
  • பிளாஸ்டிக் கப், கிண்ணங்கள், தட்டுகள், 
  • லேமினேட் செய்யப்பட்ட கிண்ணங்கள், தட்டுகள் மற்றும் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள்
  • பிளாஸ்டிக் கொடிகள், பலூன்கள், மெழுகுவர்த்திகள்
  • குளிர்பான பாட்டில்கள்
  • சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் (100 மைக்ரானுக்கு குறைவானது) ஆகியவற்றுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

           ( Plastic Carry bag, Plastic cover, plate, bottle, Roadside banners, baloons etc.., )


2022-ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலுக்கு கேடை விளைவிக்கும் பிளாஸ்டிக்குகள் முக்கியமாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தடைசெய்ய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

Related News