இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!         ரைசா செய்த காரியும்!         விவாகரத்து செய்யவே நாடகம்!!         பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!         பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!        
Home     Coimbatore News      City news      தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை

தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை

   
தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை


கோவை: தமிழகத்தில் இன்று மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது.
சேலம்- கரூர்,
கோவை-பொள்ளாச்சி,
கோவை-பழனி
ஆகிய ரயில் சேவைகளை இன்று காணொலி காட்சி மூலம் மத்திய ரயில் அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.

சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, வழித்தடங்களில் 6 நாள்களுக்கும் ( திங்கள் முதல் சனிக்கிழமை வரை ) மற்றும் கோவை-பழனி வழித்தடங்களில் வாரத்தின் 7 நாட்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

 

 

 

 

Related News