Home     Coimbatore News      City news      நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியாளர்!!!

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியாளர்!!!

   
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியாளர்!!!

கோவையில்  சினிமா மற்றும்  தொழில் சம்மந்தமான சேவைகளின்  விவரங்கள் பெற முன்னணி இணையத்தளமாக இயங்கிவரும்   www.123coimbatore.com நடத்திய நேர்கொண்ட பார்வைக்காண  Quiz போட்டியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்  செல்வபுரத்தை சேர்ந்த திரு.ஆனந்த பிரசாத் ஆவார் . இவருக்கு இத்திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான 2 டிக்கெட்  பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும் எங்கள் இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்திவருபவர்களை  உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய நடிகர்களின் திரைப்படத்திற்கு 15 நாட்கள் முன்பாக Quiz போட்டி ஒன்று நடத்தி அதில் வெற்றிப்பெறுபவர்களுக்கு முதல் நாள் காட்சிக்கான 2 டிக்கெட்  பரிசாக வழங்கப்படும். எங்கள் இணையதள சேவையை பயன்படுத்தி நீங்களும் பல பரிசுகளை வெல்லுங்கள்.

செய்திகள், திரைப்பட நேரம் மற்றும் கோவையில் உள்ள அனைத்து சிறு பெரு குறு தொழில் சேவைகளின்  விவரங்கள் பெற வந்த நேயர்களுக்கும் , நடத்திய Quiz போட்டியில் பலரும் பங்கேற்றதற்கும்  நன்றி மற்றும் வெற்றி பெற்ற ஆனந்த பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Related News