ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !         பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?         லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?         ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !        
Home     Coimbatore News      City news      இந்திய விமான படையில் இருந்த 13 பேர் எங்க???

இந்திய விமான படையில் இருந்த 13 பேர் எங்க???

   
இந்திய விமான படையில் இருந்த 13 பேர் எங்க???

இந்திய விமானப் படையின் ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேர் எங்கே என்று எந்த ஒரு தகவலும் இன்னும் கிடைக்கவில்லை, மேலும் தொடரும் தேடுதல் பணியின் முடிவு என்ன?
நேற்று காலை அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியில் இருந்து நேற்று காலை ஏ.என். 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் மெஞ்ச்சுக்கா பள்ளத்தாக்கை நோக்கி சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தினுள் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட விமானம் மலைப்பகுதியில்  விழுந்து நொறுங்கி இருக்கலாம், அதில் பயணித்த 13 பேரை தேட நடவடிக்கை எடுக்கபட்டது ஆனால் அவர்களின் நிலை குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. 

ரஷ்யா தயாரிக்கும் இந்த வகை ஏ.என்.32 ரக விமானம் படைவீரர்களை இடம் மாற்றம் செய்ய பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த அந்த விமானத்தை தேடி எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர், சி-130 ஜே, ஏ.என்.32 ரக விமானங்கள் சுற்றித்திரிகிறது, இதை அடுத்து தரை வழியாகவும் தேடுதல் பணிகள்  தொடர்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து இதே ரக விமானம் 29 பேரும் அந்தமான் தீவுகளுக்கு சென்று மாயமானது.

இதை போல் 2009-ம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் இதே ஏ.என்.32 ரக விமானம் மலை சிகரம் ஒன்றில் மோதி வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து இந்த ரக விமானம் மூன்றாவது முறையாக விபத்துக்குளாகியுள்ளது.
தேடுதல் பணியின் நிலவரம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டு வருகிறார்.

Related News