புதுச்சேரியில் தனுஷ் பேனருக்கு பீர்- பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!         தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதி         பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியின் ஆரம்ப தேதி அறிவிப்பு         2020ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு         தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி         சிவப்பு நிற உடையில் மின்னும் நடிகை ஐஸ்வர்யா ராய்!         மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்..         பொன்னியின் செல்வன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானது...         விக்ரமின் கோப்ரா - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு         அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.         மலையாளத்தில் மீண்டும் மாளவிகா மோகன் !!!         பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு         அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!         பிரபல காமெடி நடிகரின் ஹோட்டலில் ரெய்டு         95வது ஆஸ்கர் விருது விழா; இந்திய சார்பில் போட்டியிடும் படம் அறிவிப்பு         அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?         தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்         பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது         கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷின் புதிய லுக்        
Home     Coimbatore News      City news      மு.கருணாநிதியின் நினைவு தின சிறப்பு அமைதி ஊர்வலம் –கோவை

மு.கருணாநிதியின் நினைவு தின சிறப்பு அமைதி ஊர்வலம் –கோவை

   
மு.கருணாநிதியின் நினைவு தின சிறப்பு அமைதி ஊர்வலம் –கோவை

அறிமுகமே தேவை இல்லாத ஒரு மாபெரும் மனிதர் தான் நம் முத்துவேல் கருணாநிதி அவர்கள். இவர் ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி  ஆவார், அவர் தனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட இரண்டுதசாப்தங்களாக தமிழக முதல்வராக பணியாற்றினார்.

மு.கருணாநிதி அவர்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி,  2018  இல் காலமானார். அவர் நம்மை பிரிந்து இப்போது 4 வருடங்கள் ஆகிவிட்டன. அவரதுஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

நமது மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திமுகவினருடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இந்த அணிவகுப்பு சித்தாபுதூரில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வரை சிறப்பாக நடைபெற்றது. இதுமட்டுமின்றி கோவையின் பல்வேறு இடங்களில் கலைஞருக்கு திமுகவினர் சிறப்பாக மரியாதை செலுத்தினர்.

மேலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் மு..ஸ்டாலின் சென்னையில் தனது தந்தை மு.கருணாநிதிக்கு பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தியுள்ளார் .

                                                                                                                   -தாணு தமிழ்செல்வன்

                                                                                                                                    - 

Related News