கனெக்ட் ட்ரைலர் ரிலீஸ்         நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     Coimbatore News      City news      இப்போது கோவை - அவிநாசி ரோடு பாலத்தில் இறங்கு தளம் வரப்போகிறது!

இப்போது கோவை - அவிநாசி ரோடு பாலத்தில் இறங்கு தளம் வரப்போகிறது!

   
இப்போது கோவை - அவிநாசி ரோடு பாலத்தில் இறங்கு தளம் வரப்போகிறது!

இந்த பாலம் முக்கிய சாலையாக கருத படும் அவிநாசி சாலையில் அமைந்திருக்கிறது. இது 10.1 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழி பாலம்.இந்த பாலங்கள் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் இருந்து தொடங்கி அவிநாசி சாலையில் கோல்ட்வின் சந்திப்பு அருகே முடிவடைகிறது.

இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் தமிழகத்தின் மிக நீளமான நடைபாதையாக உயர்ந்து நிற்கும்.

அவிநாசி ரோடு உயர்மட்ட விரைவுச்சாலை ஏற்கனவே கோயம்புத்தூர் நகரில் விரைவாக கட்டப்பட்டு தான் வருகிறது. இதனை தொடர்ந்து கோவை - அவிநாசி மேம்பாலத்தில் புதிய இறங்கு தளம் கற்றுவதற்கு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறை தொடங்கி உள்ளது. 

பணிகளின் முதல் படியாக விமான நிலையத்திற்கு பயணிக்கும் மக்களுக்கு தரையிறங்கும் தளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இது போக்குவரத்தை பராமரிக்கவும், விமான நிலையத்துக்கு செல்லும்  பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 இந்த இறங்கு தளம் கே.கே.நாயுடு பள்ளியில் இருந்து தொடங்கி அரவிந்த் கண் மருத்துமனை வரை அமைக்க போகிறார்கள். இந்த ரோட்டில் இரு புறமும் வாகனங்கள் செலுவதற்கு வழி இருப்பதால் பொது மக்கள் போக்குவரத்திற்கு எந்த வித பாதிப்புகள் இருக்காது.

                                                                                                                        -தாணு தமிழ் 

Related News