மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      Kiss Of Hope Day

Kiss Of Hope Day

   
Kiss Of Hope Day

ஏப்ரல் என்றாலே அனைவருக்கும் மனதில் தோன்றுவது முட்டாள் தினம் மற்றும் நிதி ஆண்டின் தொடக்கமும் தான். இவை அனைத்தும் நாம் அனைவரும் அறிந்திருக்கும் ஒன்று தான் ஆனால் நாம் அறியாத ஒன்று ஏப்ரல் மாதம் இறுதி சனிக்கிழமை அன்று National Kiss Of Hope Day அதாவது இத்தினத்தில் பெற்றோர்கள் மற்றும் புதிய, பழைய  தம்பதியினர்கள் தங்கள் அன்பினை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு இனிய நாள் என்று கருதப்படுகின்றது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் ஒரு நல்ல நோக்கத்தோடு இத்தினம் வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்றனது.


National Kiss Of Hope Day  என்பது Bill Gobin-ஆல் Kiss of Hope Foundation(KOH) மூலம் பிப்ரவரி 2015-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. National Day Calendar பதிவாளர் ஒவ்வொரு ஏப்ரல் 4-ஆம் சனிக்கிழமை அன்று  National Kiss Of Hope Day-ஆக அறிவித்தார். 

Related News