இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான டெக் மஹிந்திரா கோவையில் இருக்கும் டைடல் பார்க்கில் ஒரு புதிய அலுவலகத்தை தொடங்கி உள்ளது . இதனை ஸ்ரீராம்.கே ,சீனியர் துணை தலைவர்,என்டர்ப்ரிஸ்பேஸ் அமெரிக்கஸ்,டெக் மஹிந்திரா முன்னிலையில் நம் மரியாதைக்குரிய முதலமைச்சரான திரு. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
டெக் மஹிண்ட்ராவின் புதிய தொடக்கத்தின் மூலம் வேலையின்மை குறைவது மட்டுமின்றி இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் இந்த நிறுவனம் வழங்குகிறது. இந்த நிறுவனம் FY22-23 இல் 1000 கூட்டாளிகளை பணியமர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.