பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         நடிகர் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் மதிப்பு.. இவ்வளவா ??         ஷிவானி உடனான அந்த உறவு? அஸீம் பளீச்..         "பிக்பாஸ் முகென்" அடுத்த பட அறிவிப்பு         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      City news      ஐ லவ் கோவை

ஐ லவ் கோவை

   
ஐ லவ் கோவை

கோவை: ஸ்மார்ட் சிட்டி  
பொதுமக்களுக்காக பல்வேறு வசதிகள்

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.998 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் உள்பட 8 பல்வேறு குளங்கள் மேம்படுத்துதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி சோடியம் விளக்குகளை அகற்றி எல்.இ.டி விளக்குக்குகள் பொருத்தும் பணிகள். 24 மணி நேர இலவச குடிநீர் விநியோகத் திட்டம். வாகனங்களை எளிதில் நிறுத்தக்கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம், பேருந்துகளின் நெரிசல்களை குறைக்கும்விதமாக வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அரசு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

i love kovaicoimbatore lake

செல்பி ஸ்பாட்:
கோவை உக்கடம் பெரிய குளக்கரையில் இரும்பு தகடினால் உருவாக்கப்பட்ட ‘ஐ லவ் கோவை’ என்கிற வாசகம் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ukkadam lake coimbatoreukkdam lake coimbatore

உக்கடம் பெரியகுளத்தில் நவீன வசதிகள் அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டு, நடைபாதை தளம், சிறுவர்களுக்கான பூங்கா, குளத்தை சுற்றியும் மரம், செடிகள் போன்றவற்றை வைத்து பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ukkadam lake project

Related News