மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      City news      ஓடிபோன மனைவிக்காக தூக்கில் தொங்கிய கணவன்.

ஓடிபோன மனைவிக்காக தூக்கில் தொங்கிய கணவன்.

   
ஓடிபோன மனைவிக்காக தூக்கில் தொங்கிய கணவன்.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் வசித்து வந்த லாரி டிரைவர் மணிகண்டன் என்பவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், இவர்களுக்கு பிறந்த இரு மகள்களும் இருக்கின்றனர். 

இந்நிலையில் பத்மாவதிக்கு அதே பகுதியில் வசித்துவந்த பார்த்திபன் என்பவருடன் கள்ளதொடர்பு இருந்திருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த மணிகண்டன் பத்மாவதியை கண்டித்து உள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் இரவு பார்த்திபனுடன் பத்மாவதி சென்றுவிட்டார். 

இதனால் மனஉளைச்சலுக்குள் உண்டான மணிகண்டன், தன்  இரு மகள்களையும் மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, தன் வீட்டிற்கு திரும்பி வந்து தூக்கில் தொங்கிவிட்டார். 

தகவல் அறிந்த காவல்துறையினர். மணிகண்டன் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணைசெய்து வருகின்றனர். 

Related News