இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு.
போராட்டத்தின் நோக்கம் :
*பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.
*விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
*அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
*மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
முதலிய அனைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக இன்றும் நாளையும் (மார்ச் 28, 29) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய முழுவதும் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.