நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      City news      மீண்டும் வெடித்துச் சிதறியது "ஸ்பேஸ் எக்ஸ்" ராக்கெட்...

மீண்டும் வெடித்துச் சிதறியது "ஸ்பேஸ் எக்ஸ்" ராக்கெட்...

   
மீண்டும் வெடித்துச் சிதறியது

செவ்வாய்க் கிரக திட்டத்துக்கு பின்னடைவா?????


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின்  மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கிற்கு சொந்தமானது. 


 இவை  ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது. என்ற பெருமைகொண்டுள்ளது  
இந்நிலையில்,
 ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship rocket)  சோதனை ஏவுதலின் போது ,பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (Federal Aviation Administration) அமைப்பின் பரிசோதனைக்கான உரிமத்தின் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ஷிப் ஆனது உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3:30 அளவில் விண்ணில் ஏவப்பட்டது . இந்த ராக்கெட் 41,000 அடி உயரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் 10 கிலோமீட்டர்  தூரத்திலேயே இது தோல்வியை கண்டது. கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது செங்குத்தாக இறங்கி தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதன் தோல்வி  (Federal Aviation Administration) உரிமத்தின் விதிமுறைகளை மீறியதே என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.


 

Related News