சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      இந்த மாதம் மின் கட்டணம் எப்படி செலுத்துவது ?

இந்த மாதம் மின் கட்டணம் எப்படி செலுத்துவது ?

   
இந்த மாதம் மின் கட்டணம் எப்படி செலுத்துவது ?

கொரோனா பாதிப்பு காரணமாக முந்தய மாத கட்டணத்தையே மார்ச் மாத மின் கட்டணமாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவுதல் காரணமாக வீடுகளுக்கு சென்று மின்சார கட்டண ரீடிங் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


மேலும் மக்கள் கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து இணைய வழியில் கடந்த மாத மின் கட்டணத்தையே மார்ச் மாத மின் கட்டணமாக செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு செலுத்தப்படும் மின்கட்டணம் அடுத்து வரக்கூடிய மாதங்களில் கணக்கிட்டு, மீதி தொகை இருந்தால், திரும்ப பெறலாம் அல்லது  சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News