மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      City news      யாரையும் சும்மா விட கூடாது" -மாணவியின் கதறல்

யாரையும் சும்மா விட கூடாது" -மாணவியின் கதறல்

   
யாரையும் சும்மா விட கூடாது

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார் மாணவி பொன்தரணி.இந்நிலையில் மாணவிக்கு அவ்வப்போது வாட்ஸஅப்ப் மூலம் மெஸ்கயே செய்து மாணவிக்கு தொல்லை குடுத்து வந்து உள்ளார் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பள்ளியில் யாரும்  இல்லாத நேரத்தில் மாணவியை பள்ளிக்கு அழைத்து உள்ளார். மாணவி  வந்தவுடன் அவளுடைய மேலாடையை கழற்ற சொல்லி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார், 

மாணவி  தலைமை ஆசிரியரிடம் சென்று இதனை கூறியபோது "பேருந்தில் இடிப்பார்களே .. அதே போல் நினைத்து கொள்" என்று கூறியுள்ளார்.மேலும் நீ உங்கள் பெற்றோரிடம் கூறவேண்டாம் என்று கூறி உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டி இருக்கிறது.

சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த மாணவி அந்த பள்ளி பிடிக்க வில்லை என்று வேறு பள்ளிக்கு மாறிஉள்ளார் .இந்நிலையில் , திடீரென மாணவி வீட்டில் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

மாணவி ஒரு கடிதத்தில் யாரையும் சும்மா விடக்கூடாது ரீத்தாவோட தாத்தா, எலிசா சாரோட அப்பா,இந்த சார், யாரையும் விடக் கூடாது' என குறிப்பிட்டு உள்ளார்.

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது 3 பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News