தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      City news      பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

   
பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

கோவை:பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கு இன்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.கோவை பூண்டி வெள்ளியங்கிரி கோவில் ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது.அங்கு சென்று பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய பிப்ரவரி முதல் மே வரையிலான நான்கு மாதங்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியிருக்கிறது.கடந்த ஆண்டு கோரோனோ காரணமாக மலை ஏற்றத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரிதுவங்கியும் தடை நீட்டிக்கப்பட்டது.

அரசியல் கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர்பங்கேற்பதால் மலையேற்றத்துக்கு அனுமதிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.இந்நிலையில் இதுகுறித்து கடந்த     18 -ம் தேதி வனத்துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது.பூண்டி கோவில் நிர்வாகம் சார்பில் கிரிமலை உண்டியல் உள்ளிட்டவற்றுக்கு 42 .௫௦ லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டது.இதையடுத்து மலை ஏற்றத்துக்கு அனுமதி வழங்கப்படுமா?என பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று மாலை போளுவாம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில் இன்று முதல் பூண்டி மலையேற்றம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.மேலும் ஜிகிர் மலை செல்லும் வழியில் 40 கடைகள் அமைக்க பழங்குடியினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News