கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     Coimbatore News      City news      கொரோனா வைரஸ் தடுக்கும் முறை!!

கொரோனா வைரஸ் தடுக்கும் முறை!!

   
கொரோனா வைரஸ் தடுக்கும் முறை!!

பொதுவாக பண்டைய தமிழர்கள், பரவும் நோயை தடுப்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்களின் இந்த இயல்புக்கு ஆதாரம் நம் அனைவரின் வீட்டில் உள்ள முதியோர்கள், குறிப்பாக தாத்தா பாட்டியை பார்த்தாலே தெரிந்துவிடும். வீட்டிலுள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல், சலி ஏதேனும் வந்தால் அவர்கள் அந்த மருத்துவ பக்குவத்தை சொல்வார்கள். எடுத்துக்காட்டாக சளி பொதுவான நோய் ஆனால் நிரந்தர தீர்வற்றது இதற்கு உடனடி தீர்வு பெற சூடு நீரை கொதிக்கவிட்டு புதினாவை பிறகு அதில் போட்டு குடித்தால் சளி பறந்து போகும். இதைபோலே தான் இந்த வைரஸூம் யாரும் பார்த்து அஞ்சவேண்டாம். 

இதை தொடர்ந்து செய்தால் உங்கள் வீட்டில் எந்த ஒரு கிருமிகளும் அண்டாது. நம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயமே இதற்கு தீர்வு உங்கள் வீட்டில் உள்ள நுழைவாயில் அனைத்திலும் வெங்காயத்தை இரு துண்டாக வெட்டி ஒவ்வொரு நுழைவாயிலிலும் வைத்தால் கிருமிகளை அது ஈர்த்துவிடும். அதை போல் வெங்காயம் வெட்டிய அரைமணி நேரத்தில் நீங்கள் சமைத்துவிட வேண்டும், எந்த ஒரு குளிர்சாதன பெட்டியில் வெட்டி வைத்தாலும் அதன் இயல்பு மாறிவிடும். எனவே அரைமணி நேரத்தில் நீங்கள் உபயோகித்துவிட வேண்டும்.

குறிப்பு :

கிருமிகளிடம் இருந்து நம்மை காப்பாற்ற வெங்காயத்தை 12 மணி நேரத்திற்கு ஒரு முறை வீட்டில் உள்ள நுழைவாயில் மாற்றி வைக்க வேண்டும். மேலும் நுழைவாயில் வைத்திருந்த வெங்காயத்தை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க கூடாது. அதனை உடனே அகற்றி விட வேண்டும். இதனை செய்து வந்தால் எந்த கிருமிகளும் அண்டாது என கூறப்படுகிறது.

Related News