பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?         லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?         ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !         லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     Coimbatore News      City news      மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம்.

மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம்.

   
மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம்.

மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் முதல் ஜி.என்.மில்ஸ் வரையிலான மேம்பால பணிகளின் காரணமாக அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்குள் வரும் வாகனங்கள் துடியலுார் சிக்னல்-ல் இருந்து இடதுபுறம் திரும்பி, வெள்ளக்கிணறு, நல்லாம்பாளையம், கண்ணப்ப நகர் வழியாக மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.

கோவை நகரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் அவினாசிலிங்கம் பல்கலை சிக்னல் -ல் இருந்து இடதுபுறம் திரும்பி ஜி.சி.டி., கல்லூரி வழியாக தடாகம் சாலையை அடைந்து கணுவாய், பன்னிமடை வழியாக, கே.வடமதுரையில், மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம். 

Related News