Home     Coimbatore News      City news      Coimbatore Marathon Event 2019 | ECL, RCM, MM, Run for Wheel Marathon Informations

Coimbatore Marathon Event 2019 | ECL, RCM, MM, Run for Wheel Marathon Informations

   
Coimbatore Marathon Event 2019 | ECL, RCM, MM, Run for Wheel Marathon Informations

கோவை மராத்தான் போட்டி 2019 பட்டியல் 
ஜூலை மாதம் 14-ஆம் தேதி காலை 5 மணியில் இருந்து 10 மணி வரை நடைபெறும்.
மராத்தான் ஓட்டங்களின் அளவு:
15.1 கிலோமீட்டர் 
10.2 கிலோமீட்டர் 
5.3 கிலோமீட்டர் 
இடம்: கோவை நேரு விளையாட்டு அரங்கம், வா.வு.சி புங்க அருகில்.
பெயர்:  "மாற்றம் மராத்தான்" கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் நான்காவது தொகுப்பு.
ஓட்டத்தின் நோக்கம்: தகுதியான விளையாட்டு வீரர்களுக்கு உதவது நோக்கம்.
குறிப்புகள்: காலை உணவு அளிக்கப்படும், T-Shirt அனைவருக்கும் வழங்கப்படும், பங்கேற்பு சான்றிதழ் மற்றும் மெடல் கொடுக்கப்படும்.

Maatram Marathon 2019

ஜூலை மாதம் 21-ஆம் தேதி காலை 5.30 மணியில் இருந்து 8 மணி வரை நடைபெறும்.
மராத்தான் ஓட்டங்களின் அளவு:
10 கிலோமீட்டர் 
5 கிலோமீட்டர் 
3 கிலோமீட்டர் 
 இடம்: கங்கா முதுகெலும்பு காயம் மறுவாழ்வு மையம், மேட்டுப்பாளையம் ரோடு, கௌண்டம்பாளையம் 
பெயர்: Run for Wheels Marathon சிற்றுளியின் இரண்டாவது தொகுப்பு
ஓட்டத்தின் நோக்கம்: சிற்றுளி மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டில் அயராது பணியாற்றி வரும் ஒரு நிறுவனம். குடைப்பந்தாட்டம் விளையாடும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக மைதானம் ஒன்று அமைத்துள்ளது கங்கா மருத்துவமனை அதில் பயிற்சி பெரும் வீரர்களுக்காக இந்த ஓட்டம்.
குறிப்புகள்: முதல் 10 இடங்களுக்கு காசோலை பரிசு, காலை உணவு அளிக்கப்படும், T-Shirt அனைவருக்கும் வழங்கப்படும், பங்கேற்பு சான்றிதழ் மற்றும் மெடல் கொடுக்கப்படும்.

Run for Wheel Marathon 2019

ஜூலை மாதம் 21-ஆம் தேதி காலை 5.30 மணியில் இருந்து 9.30 மணி வரை நடைபெறும்.
மராத்தான் ஓட்டங்களின் அளவு:
10 கிலோமீட்டர் 
5 கிலோமீட்டர் 
3 கிலோமீட்டர் (5 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு)
1 கிலோமீட்டர் (5 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு)
இடம்: PRS GROUND, RTO OFFICE ROAD, AVINASHI ROAD, COIMBATORE
பெயர்: ECL மராத்தான் நான்காவது தொகுப்பு.
ஓட்டத்தின் நோக்கம்: குழந்தையாய் பிறந்தவர்களுக்கு இந்நாட்டில் படிப்பதற்கு முழு உரிமையும் உள்ளது அதை அமைத்து தருவது ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் உண்டு என்றும், குழந்தைகளை சிறுவயதிலேயே வேளைக்கு செல்வதை தடுக்கவும்.

ECL Marathon 2019

டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி காலை 5.30 மணியில் இருந்து 11 மணி வரை நடைபெறும்.
மராத்தான் ஓட்டங்களின் அளவு:
10 கிலோமீட்டர் (14 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு இல்லை)
5 கிலோமீட்டர் (10 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு இல்லை)
2 கிலோமீட்டர் (5 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு இல்லை)
இடம்: CODISSIA GROUND, CODISSIA ROAD, CIVIL AERODROME POST, COIMBATORE
பெயர்: RUN COIMBATORE MARATHON
ஓட்டத்தின் நோக்கம்: விவசாயம் செய்வதற்காகவும், விவசாயத்தை காப்பாற்றுவதற்காகவும் இந்த மராத்தான் ஓட்டம்.
குறிப்புகள்: காலை உணவு அளிக்கப்படும், T-Shirt அனைவருக்கும் வழங்கப்படும், பங்கேற்பு சான்றிதழ், மெடல் கொடுக்கப்படும் மற்றும் 10 கிலோமீட்டர் | 5 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கு பரிசு உண்டு. 2 கிலோமீட்டர் ஓடும் வீரர்களுக்கு பரிசு இல்லை.

Run Coimbatore Marathon 2019
 

Related News