டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !         பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?         லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?         ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !        
Home     Coimbatore News      City news      கோவை-ல தப்பு செஞ்சா அவ்ளோதா இனிமேல்!!!

கோவை-ல தப்பு செஞ்சா அவ்ளோதா இனிமேல்!!!

   
கோவை-ல தப்பு செஞ்சா அவ்ளோதா இனிமேல்!!!

சாலை விதிமுறைகளை மதிக்காத அனைவரையும் கண்காணிக்க கோவையில் 5 இடங்களில் டிராபிக் சிக்னல்களில் தானியங்கி போக்குவரத்து மீறல் சலான் (Automatic Traffic violation challan) என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. நம் அவிநாசி ரோட்டில் JM பேக்கரி தொடங்கி லட்சுமி மில்ஸ் சிக்னல் வரை உள்ள ஐந்து சிக்னல்களிலும் அக்கருவி உள்ளது. விரைவில் கோவையில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பொறுத்தப்படவுள்ளது.

எனவே கோவை மக்கள் அனைவரும் நம் பாதுகாப்புக்காக சாலை விதிகளை மீறாமல் அவற்றை பின்பற்றி விபத்துகளை தவிர்ப்போம். காவல்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் கீழ் அதிகாரபூர்வமான ஒன்று தான்.
மேலும் விதிகளை மீறினால் கட்டாயம் அபராதம் கட்டியே ஆகவேண்டும் தப்பிக்க வழியே இல்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#Traffic rules #Coimbatore

 

Related News