Home     Coimbatore News      City news      Upcoming ISR Run Marathon 2019!!!

Upcoming ISR Run Marathon 2019!!!

   
Upcoming ISR Run Marathon 2019!!!

கோவை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ISR RUN மராத்தான் 2019 ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ISR Run மராத்தான் சென்ற ஆண்டு வெற்றிகரமாக தன் முதல் பதிப்பை கடந்து இந்த வருடம் இரண்டாவது பதிப்பை மேற்கொள்ள இருக்கிறது. ISR Run 2018-இல் கலந்து கொண்டு ஓடிய வீரர்களின் எண்ணிக்கை மொத்தம் 12,391 ஆகும். இந்த வருடம் 11,000+ வீரர்கள் பதிவு செய்துள்ளனர், 700+ தன்னார்வம் கொண்டவர்கள், 350+ பயனாளிகள். கோவை மக்கள் அனைவரும் உதவும் மனப்பாங்கு கொண்டவர்கள் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் முன்பதிவின் முலம்.
ஓட்டத்தின் நோக்கம்: மாற்றுத்திறனாளிகளின் பலனுக்காக மற்றும் அவர்களுக்கு உதவும் வகையில்.
இடம்: வ.உ.சி பூங்கா, கோயம்புத்தூர் 
நேரம்: காலை 6 மணி 
தேதி: 18.08.2019
குறிப்பு: கலந்து கொள்ளும் வீரர்கள் அனைவருக்கும் காலை உணவு, சான்றிதழ் மற்றும் மெடல் அளித்து கௌரவிக்கப்படும்.
பரிசு: ரூபாய் 15,000/-
ஓட்டங்களின் அளவு: 2 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர்.
பங்கேற்பு கட்டணம்: 250/- டீ-ஷர்ட்டுடன், 100/- டீ-ஷர்ட் இல்லாமல்.

Dear friends,
ISR Run (individual social responsibility) "run for them with them"

#chandransyuvafoundation #isrrun 

Register now!

Kindly register & support differentlyabled community & share with all your contactsphere, LET'S BE THE CHANGE WE WOULD LIKE TO SEE IN THIS WORLD, Thank you for your support in advance!

 

Related News