மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      City news      கோவை மக்களே உஷார்! கிளம்பிருச்சு புதிய ஆபத்து.

கோவை மக்களே உஷார்! கிளம்பிருச்சு புதிய ஆபத்து.

   
கோவை மக்களே உஷார்! கிளம்பிருச்சு புதிய ஆபத்து.

கோவை மாவட்டத்தில் இருவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை மற்றும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவை மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கோவை மாவட்டத்தில் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லும்படி கோவை மாநகராட்சி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வீட்டை தூய்மையாக வைத்திருங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். இருமல், தலைவலி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகும் படியும் பொதுமக்களை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் தினம்தோறும் 64 சிறப்பு மருத்துவ முகாம்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related News