டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !         பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?         லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?         ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !        
Home     Coimbatore News      City news      புகைபிடித்தால்!!! பால் குடித்தால்....!!!

புகைபிடித்தால்!!! பால் குடித்தால்....!!!

   
புகைபிடித்தால்!!!   பால் குடித்தால்....!!!

கோவையில் ஆங்காங்கே இருக்கும் தேனீர் கடையான ஆவின் பாலகங்களில் தரம் இல்லாத பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் வகையில் உணவு பொருட்களை தயார் செய்கின்றனர் என தெரியவந்துள்ளது..கடந்த சில தினங்களாய் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவின் பாலகத்தில் உடல் பாதிக்கும் வகையில் தயார் செய்யும் உணவை மக்கள் தொடர்ந்து உண்டால், அருந்தினால் புற்றுநோய் கட்டாயம் வரும் என தெரிய வருகிறது...

செய்தித்தாள்களில் உணவு பொருட்களை தரக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அதையும் மீறி அத்தவறை செய்து வருவது மட்டுமல்லாமல் பால் பாக்கெட்டை சூடான பாத்திரத்தின் மேல் வைப்பது அதன் பின்பு பாலை குடிக்க அளித்து வருகின்றன. இவ்வாறு சூடான பாத்திரத்தில் பாக்கெட்டை வைப்பது பலவிதமான வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் இதனால் அப்பாலை குடிக்கும் நபர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது!! என்று கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் கூறியுள்ளார். 

Related News