விக்ரம் படத்தின் வில்லன் இவ​​ரா?         ஒரு நடிகராக செல்வராகவனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள் வைரலாகின்றன!         திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை ' பார்க்க ஐந்து காரணங்கள்         திறந்தவெளியில் கணவருடன் முரட்டு ரொமான்ஸ்..         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      City news      அமெரிக்கா கூறியது உண்மை!

அமெரிக்கா கூறியது உண்மை!

   
அமெரிக்கா கூறியது உண்மை!

சீனாவின் மூலம் உலக நாடுகளுக்கு பரவும் கொரோன வைரஸ் நம் அனைவரையும் மிரள செய்துள்ளது. இந்நிலையில் பிஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் ஆகிய பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த தொழிற்சாலைகளில்  வெளியேறிய நச்சுப்புகைகளின் அளவு குறைந்துள்ளது.

சீனா அதிக கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுகின்றது என அமெரிக்கா குற்றம் சாட்டிய போது சீனா அதை மறுத்தது. ஆய்வுக்காக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளும் சேர்ந்து வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்சைட் அளவை விட சீனா பல மடங்கு அதிகமாக வெளிட்டுவருவது மார்ச் 16-ஆம் தேதி அம்பலமாகியுள்ளது. 

சீனா பலமுறை மறுத்தாலும் நம்மால் அவர்கள் கூறுவது பொய் என்று நிரூபிக்க ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது ஒரு செயற்கைகோள் வெளியிட்ட புகைப்படத்தில் நமக்கான ஆதாரம் கிடைத்துவிட்டது.

இந்த புகைப்படமானது 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 20-யின் போதும், பிறகு கொரோன உச்சத்தை தோட்ட 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-யின் போதும் எடுக்கப்பட்டுள்ளது.    

இப்போது தெளிவாக தெரியும் புகைப்படம் டிசம்பர் மாதம் புகைமூட்டமாக காணப்பட்டிருக்கின்றது. இப்போதோ தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்பதால் நம்மால் தெளிவாக காணமுடிகின்றது. 

 

 

புகைப்பட ஆதாரம் உள்ளதால் சீனாவால் மீண்டும் பொய்களை கூறி தப்பிக்க முடியாது. இப்போது சீனா இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் திரும்பவும் தொழிற்சாலைகளை தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நச்சுப்புகை மிகவும் ஆபத்தானது, இதன் பக்க விளைவுகள் பல தலைமுறைகளை பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related News