மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      City news      தவறான தகவலால் மனஉளைச்சலுக்கு ஆளான வேட்பாளர் கார்த்திக்..

தவறான தகவலால் மனஉளைச்சலுக்கு ஆளான வேட்பாளர் கார்த்திக்..

   
தவறான தகவலால் மனஉளைச்சலுக்கு ஆளான வேட்பாளர் கார்த்திக்..

சுயாட்சியாக போட்டியிட்ட கார்த்திக் ஒரு வாக்கினை மட்டும்  பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். இவர் கோவை மாவட்டம் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் இடைத்தேர்தலுக்கு போட்டியிட்டார்.

இதையடுத்து திமுகவைச் சேர்ந்த அருள்ராஜ் வெற்றிபெற்றதாக அறிவித்து  தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும், சுயேட்சையில்  போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் 1 வாக்கையும் பெற்றுள்ளார் என்பதனையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கார்த்திக் வீட்டினை சேர்ந்தவர் 5 பேர் உள்ளதாகவும் அவர் வீட்டினரே அவருக்கு வாக்களிக்கவில்லை என்பதனையும் வலைத்தளத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

மேலும் அவர் செய்தி நிறுவனங்கள் பலவும் தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகின்றனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் பதில் அளித்துள்ளார். அவர் வீடு 4-வது வார்டில் உள்ளதாகவும் அவர் வீட்டினருக்கு அந்த வார்டில் வாக்குகள் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

Related News