திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை ' பார்க்க ஐந்து காரணங்கள்         திறந்தவெளியில் கணவருடன் முரட்டு ரொமான்ஸ்..         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      City news      சீனா செயலிகள் மற்றும் பொருட்களால் ஆபத்து

சீனா செயலிகள் மற்றும் பொருட்களால் ஆபத்து

   
சீனா செயலிகள் மற்றும் பொருட்களால் ஆபத்து

இந்தியா மற்றும் சீனாக்கிடையே மோதல் நிலவிவரும் சூழலில், இதோ நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில செய்திகள்:
சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர், அவை என்னவென்றால்? நாம் இனி சீனா பொருட்களை உபயோகிக்கக்கூடாது, இது மட்டுமின்றி சீனா செயலிகளால் நமக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது என்று இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆனால் நாம் பதிவேற்றம் செய்யும் செய்திகள் சீனா பொருட்கள் மூலம் சீனா செயலிகளில் தான் பதிவேற்றம் செய்து வருகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

boycott china products

நாம் அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்தும் ஒன்றாக மாரி வருகிறது செல்போன். அதன் மூலமாக பல செயலிகளையும் பயன்படுத்தி வருகிறோம். வளர்ந்து வரும் இந்தியாவை தனது கட்டுக்குள் கொண்டுவர சீனா தனது தொழில்நுப்பத்தை பயன்படுத்திவருகின்றது. பல நாடுகளில் பல நிறுவனங்கள் செல்போன் தயாரித்து வருகின்றனர். ஆனால் சீனா மட்டும் தான் அதிகமாக செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களை ஆதரித்து வருகின்றது.

இதில் என்ன ஆபத்து வரப்போகிறது என்று அலட்சியம் காட்டிய நாமும் ஒரு காரணம் தான். ஆம் சீனா தனது பொருட்களாலும், செயலிகளாலும் தனி மனித தகவல்கள் மற்றும், நாட்டின் சில முக்கியமா தகவல்களை நூதன முறையில் திருடி வருகின்றனர். இது நம் நாட்டுக்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

அந்நிய பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் நாடு எப்போதும் வளர்ச்சி காணப்போவதில்லை. சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்று உறுதிமொழி ஏற்போம்.

Related News