ஸ்ரீ ஆனந்த கல்பா நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் !
தமிழ்நாட்டில் முதல் முறையாக வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வேலை தரும் விதமாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த இருப்பதாக ஸ்ரீ ஆனந்த கல்பா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் சிறு நிறுவனங்கள் மற்றும் பல பெரிய நிறுவனங்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் மற்றும் வயது வரமின்றி அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்க்காக இந்த வேலை வாய்ப்பு முகாமை ஸ்ரீ ஆனந்த கல்பா நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீ ஆனந்த கல்பா வேலை வாய்ப்பு முகாமானது கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள கீழ்கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click here to Register: https://www.anandhakalpafoundations.com/job-fair.php
கொரோனா தொற்று பரவி வரும் இச்சூழலில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் தேதியை அறிவிக்க முடியவில்லை, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.