மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     Coimbatore News      City news      தமிழகத்தில் அதிரடி உத்தரவு - அதிர்ச்சியில் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள்.

தமிழகத்தில் அதிரடி உத்தரவு - அதிர்ச்சியில் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள்.

   
தமிழகத்தில்  அதிரடி உத்தரவு  - அதிர்ச்சியில் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள்.

நம் தமிழக அரசு சட்டத்தின்படி வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் போடா வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை யாரும் பின்பற்றுவதில்லை. காரணம் தகுந்த கட்டணம் இல்லாததே, மேலும் காவல் துறையின் அதிக கவனிப்பு இல்லாததே ஆகும். 

பெங்களூரு போன்ற சிட்டிகளில் இந்த விதிமுறையை அனைவரும் பின்பற்றுகின்றனர். அதனால் விபத்து ஏற்படும்போது வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து வருபவரும் சேர்ந்து உயிர்  பிளைப்பார்கள். 

தமிழகத்தில் நடக்கும் விபத்துகளில்  ஓட்டுனரை விட பின்னால் அமர்ந்து வருபவருக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது.  இந்த விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார். விதியை மீறினால்  கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். என்று தமிழக விதிமுறை சட்டம் கூறுகிறது. 

Related News