விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     Coimbatore News      City news      மக்களே உஷார் ! ஆன்லைனில் மூலம் மோசடி!

மக்களே உஷார் ! ஆன்லைனில் மூலம் மோசடி!

   
மக்களே உஷார் ! ஆன்லைனில் மூலம் மோசடி!

ஆன்லைன் மூலம் மோசடி செய்வது தற்பொழுது அதிகரித்து வருகிறது. இது போல் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு இணையம் குறித்து அத்தனை விஷயங்களும் தெரியும். இதை பயன்படுத்தி ஆன்லைனில் முடிந்த அளவுக்கு அத்தனை மோசடி வேலைகளும் செய்த சிறுவன் ரூ.70 கோடி ரூபாய் அபேஸ் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் ஒரு சிம்கார்டு வாங்கும் சிறுவன் அதன் மூலம் எல்லோருக்கும் குறுஞ்செய்தி அனுப்புவான். ஆடம்பர கார் வேண்டுமா, வெளிநாட்டிக்கு இலவச டூர் போக வேண்டுமா, 10 மில்லியன் டாலர் பரிசு வேண்டுமா, ஸ்லிம்மா அழகா ஆகணுமா, பத்து நாட்களில் தொப்பை குறையணுமா, வேலை வேண்டுமா.. அப்படி என்றால் இந்த லிங்க்கை கிளிக் பண்ணுங்க என்று எஸ்எம்எஸ் அனுப்புவான்.

fraud

சிலர் லிங்க்கை க்ளிக் பண்ணும் போது அவரின் போன் நம்பர் மூலம் இணைக்கப்பட்டுள்ள அவர்களின் கூகுள் பே, பேடிஎம் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்வான். பிறகு அந்த சிம் கார்டை தூக்கிபோட்டுவிட்டு, புது சிம் கார்டு மூலம் இதே வேலையை செய்வது அந்த சிறுவனின் வழக்கம். இப்படியே அச்சிறுவன் 70 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான்.

அதனால் இதுபோல் மெசேஜ் வந்து லிங்க் வந்தால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
 

Related News