ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         ரியோவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே வெடிக்கும் போர் !         பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?         லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?         ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !        
Home     Coimbatore News      City news      என்று கடுமையாகும் சட்டங்கள்?

என்று கடுமையாகும் சட்டங்கள்?

   
என்று கடுமையாகும் சட்டங்கள்?

ஒன்றும் அறியா  சிறுமிக்கு வந்த நிலைமை சோகத்தில் ஆழ்ந்த கோவை...  கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் வசிக்கும் பிரதீப் மற்றும் வனிதா. துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வரும் இவர்களுக்கு 5 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள திப்பனூர் அரசுப்பள்ளியில் படித்து வந்தார். கடந்த மார்ச் 25 அன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய  அச்சிறுமி வீட்டிற்கு அருகே மாலை விளையாடி கொண்டு இருந்தால்... திடீர் என்று குழந்தையை காணவில்லை என அறிந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம் விசாரித்தனர் எந்தவித தகவலும் இல்லை என்ற நிலையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்... இந்த புகாரை ஏற்ற போலீசார் அன்று இரவு முழுவதும் அச்சிறுமியை தேடியுள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் காலை சுமார் 7.30 மணியளவில் டிசர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை கண்ட ஊர் பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவித்தனர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்...

அதை கேட்டதும் குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்று துயர சம்பவத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி லைசென்ஸ் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு கோவை மாவட்ட கலெக்டரிடம், இளம் சகோதரிகள் இருவர் மனு அளித்தது சரிதான்.  

News in Coimbatore: Protest in Thudiyalur, Coimbatore

Related News