சீன நாட்டில் இருந்து வௌவால் கரி சாப்பிட்டதின் விளைவால் ஏற்பட்ட வைரஸ் தான் கொரோனா. இந்த நோயால் பலரும் உயிரிழந்தனர். மேலும் இந்த நோய் நமக்கு வர வாய்ப்பில்லை என்று அலட்சியமாக இருந்த காலமும் உண்டு. அதற்கு பின்னர் லாக்டவுன் போடப்பட்டு பலரும் வீட்டிற்குள் முடக்க பட்டனர். 2019யில் ஆரம்பமான வைரஸ் இன்னும் ஓயவில்லை.
தற்போது பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கியுள்ளது. பிரிட்டனில் இருந்த ஒருவர் நைஜீரியா நாட்டிற்கு சென்று விட்டு லண்டன் வந்து சேர்ந்துள்ளார். அவருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கி இருந்தவர்களுக்கும் இந்த நோய் தொற்று இருக்கலாம் என்ன அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவரு...