நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இரவு ஒரு மணி வரை கடைகள் திறக்க அனுமதி

கோவையில் தீபாவளி பண்டிகை ஒட்டி அனைத்து வியாபார தளங்களும் இரவு 1 மணி வரை செயல்படும் எனவும், நள்ளிரவு வரையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு மற்று...

1 month ago