உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      அடித்து துவைக்கும் யாஷிகா!!

  அடித்து துவைக்கும் யாஷிகா!!

   
அடித்து துவைக்கும் யாஷிகா!!

Zombie திரைப்படம் விரைவில் தமிழ் சினிமா ரசிகர்களை கவரப்போகும் ஒரு horror திரைப்படம், இயக்குனர் பூவன் R நல்லன் இயக்கத்தில் யோகி பாபு மற்றும் யாஷிகா ஆனந் இணைந்து நடித்துள்ளனர். என்னதான் பேய் படமா இருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் யாஷிகா ஆனந்தின் திரையுலக பயணத்தில் பெரும் புகழை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள பல இளைஞர்களை கவர்ந்த அத்திரைப்படம் போல Zombie திரைப்படமும் அமையுமா என்பது ஆச்சர்யமே!!! நகைச்சுவையில் கலக்கி கொண்டிருக்கும் யோகி பாபு Zombie திரைப்படத்தில் நிச்சயம் அசத்தியிருப்பார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  பூவன் R நல்லன் 2016ஆம் ஆண்டு மோ என்ற horror திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார் அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரேட்டிங்கில் இத்திரைப்படம் 3.5 ஸ்டார்களை பெற்றது அதிலும் நம் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். 

இப்படத்தில் யாஷிகாவை வெறியாக தாக்கும் ஜோம்பிஸ்!!!  யாஷிகா ரொம்ப பாவம்!!!

Click And Enjoy the Zombie Trailer*

Related News