பிரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை!         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை         லொஸ்லியா நடிக்கும் அந்த படம் பற்றி தீயாய் பரவும் தகவல்!         சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      போதையின் உச்சத்தில் முத்தமிட்ட யாஷிகா 

  போதையின் உச்சத்தில் முத்தமிட்ட யாஷிகா 

   
போதையின் உச்சத்தில் முத்தமிட்ட யாஷிகா 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற சில படங்களில் நடித்தவர் யாஷிகா. மேலும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்களிடையே இன்னும் பிரபலமானார். படத்தில் மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அரைகுறை ஆடை அணிவது போன்ற செயல்களை செய்து இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானார். 

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா நெருங்கிய தோழிகளாக வளம் வந்தனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் இவர்கள் தொடர்ந்து தோழிகளாகவே இருக்கின்றனர்.

Yashika liplock 

தற்போது  பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டதின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை இருவரும் சேர்ந்து கொண்டாடினர். இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் ஆண் நண்பர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகவே உள்ளனர், ஆகையால் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் இருக்கும் ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்ளும் விதமாக லைவ் சாட்டிங் செய்தனர்.

இதில் சில ரசிகர்கள் கேள்வியும் கேட்க தொடங்கினர், அதற்கு இருவரும் போதையின் உச்சத்தில் சிரித்தபடியே பதில் அளித்தனர், மேலும் அவர்களையே அவர்கள் புகழ்ந்து பேசி கொண்டிருக்கின்றனர். சற்றும் எதிர்பாராவிதமாக இரண்டு ஆண் நண்பர்கள் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் நெருக்கமாக தோன்றுகின்றனர். அதில் ஒருவர் யாஷிகாவிற்கு லிப்லாக் கிஸ் தருகிறார். அதற்கு ஐஸ்வர்யா, தான் எடுப்பது லைவ் வீடியோ என்று கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
யாஷிகாவிற்கு முத்தமிட்ட அந்த நபர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் சினிமா மற்றும் கோவை செய்திகளை நொடிகளில் தெரிந்து கொள்ள Telegram மூலம் இனையுங்கள் இந்த LINK-ஐ கிளிக் செய்து!!!

ClickHere- https://t.me/joinchat/MakoYRZqMwI4HQlzyGPA6w

 

Related News