ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      காட்டுக்குள் முரட்டு போஸ் கொடுத்த யாஷிகா !

  காட்டுக்குள் முரட்டு போஸ் கொடுத்த யாஷிகா !

   
காட்டுக்குள் முரட்டு போஸ் கொடுத்த யாஷிகா !

    இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

View this post on Instagram

🌸🌸🌸 . . . . #yashika #yashikaaannand

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on Nov 10, 2020 at 6:35am PST

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆளே இல்லாத காட்டிற்குள் டைட்டான பனியன் உடையில் முரட்டு போஸ் கொடுத்து மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் இரட்டை அர்த்த கமெண்ட்ஸ் ரொம்பி வழிகிறது.

 

Related News