கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     News      அந்த படத்தில் நடித்தேன்! யாஷிகா பெருமை!

  அந்த படத்தில் நடித்தேன்! யாஷிகா பெருமை!

   
அந்த படத்தில் நடித்தேன்! யாஷிகா பெருமை!

பிக்பாஸ் 2-வில் கலந்துகொண்டு  தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த், இவர் தன்னுடைய 14 வயதில் இருந்தே தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ரசிகர்கள் யாஷிகாவை ஆரம்பகட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் கண்டறிந்தனர். சந்தானம் நடிப்பில் வெளிவந்த "இனிமே இப்படித்தான்" என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த காட்சியை படக்குழு நீக்கிவிட்டதாம். பிறகு "இருட்டு அறையில் முரட்டு குத்து" திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். 

பின்னர் முன்னணி தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றார். சமீபத்தில் இவருக்கு விருது வழங்கப்பட்டது அவ்விழாவில் பங்கு பெற்ற இவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" திரைப்படத்தில் நடித்ததை பெருமையாக, இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் அவர்கள் முன் கூறினார். இருட்டு அறையில் முரட்டு குத்து 2-யில் நான் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களுக்காக நான் தொடர்ந்து அதைப்போன்ற திரைப்படங்களில் நடிப்பேன் என்று உற்சாகத்துடன் கூறினார். 

Related News