2023 பொங்கல் திருநாள் அன்று அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிக சிறப்பான வரவேற்பை பெற்று உலக அளவில் வசூலில் இருநூறு கோடியை எட்டியது.
இந்நிலையில் துணிவு உலகம் முழுவதும் பிப்ரவரி 9 ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்தது. அதில் வெளி வந்ததிலிருந்து படத்தை பல நாடுகளில் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த வாரத்தில் நெட்ப்ளிக்ஸில் அதிகம் பேர் பார்த்த படங்களின் பட்டியலில் 5வதுஇடத்தை துணிவு படம் பிடித்துள்ளது.