அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?

  பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?

   
பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?

பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 இன்னும் பிரம்மாண்டமாக  துவங்கவிருக்கிறது. ஆனால் இதில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்விக்குரியதாகும் தொடர்ந்து நான்கு சீசன்களை தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் அடுத்து வரவிற்கும் பிக் பாஸ் 5ஆம் சீசனை தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன், வரவிற்கும் சட்டமன்ற தேர்தலில் வென்றுவிட்டால் பிக் பாஸ் சீசன் 5 தொகுத்து வழங்க வாய்ப்பில்லை.

இதனால் கமல் ஹாசனின் இடத்திற்கு யார் வருவார். அப்படி வருபவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவார்களா என்று பிக் பாஸ் ரசிகர்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.

பிக் பாஸ் சீசன் 5 - ல் கமல் ஹாசனுக்கு பதிலாக வேறு ஒருவர் மாற்றப்பட்டால் யார் சரியானா நபராக இருப்பார் ? உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.

Related News