இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் 4ல் இருந்து வெளியேறும் நபர் யார் ?

  பிக்பாஸ் 4ல் இருந்து வெளியேறும் நபர் யார் ?

   
பிக்பாஸ் 4ல் இருந்து வெளியேறும் நபர் யார் ?

புதிதாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முதலாம் வாரத்தை கடந்து தற்போது இரண்டாம் வாரத்திற்குள் நுழைகிறது. இதற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எதிர்பார்த்தது தான்.

பிக்பாஸ் என்றாலே Eviction என்றது கண்டிப்பாக இருக்கும். அதன் மூலமாக தான் பிக்பாஸ் ஆட்டமே எதிர்பாராத விதத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறும்.

bigg boss First Week Nomination List Ready

இந்த வாரம் 7 பேர் எலிமினேட் செய்ய தகுதி பெற்றுள்ளனர். ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, ஆஜித், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா ஆகியோரில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறுவார்.

இந்த Eviction ப்ராசஸில் சனம் ஷெட்டி மற்றும் ஷிவானியின் பெயர் தான் அதிகமாக கூறப்பட்டுள்ளது. ஷிவானிக்கு ரசிகர்கள் ஏராளம் என்பதால் நிச்சயம் அவருக்கு அதிகப்படியான ஓட்டுகள் குவிய வாய்ப்புள்ளது. இதனால் இந்த வார இறுதியில் சனம் ஷெட்டி வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது என சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சனம் ஷெட்டி:

sanam shetty

ஷிவானி நாராயணன்:

இந்நிலையில் சனம் ஷெட்டி வெளியேறிய பிறகு வைல்ட் கார்ட் எண்ட்ரியாகவும், 17வது போட்டியாளராகவும் முன்னணி தொகுப்பாளினி அர்ச்சனா களமிறங்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அர்ச்சனா:

Related News