ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?

  லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?

   
லாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இலங்கை தமிழ் பெண்ணான இவர் அந்நிகழ்ச்சி மூலம் பல வருடங்களாக பார்க்காமல் இருந்த தனது அப்பாவை சந்தித்தார்.

அந்த குறிப்பிட்ட ஷோ மிகவும் ரசிகர்களிடம் வைரலாக பேசப்பட்டது. ஆனால் இப்போது லாஸ்லியாவுடன் அவரது அப்பா இல்லை, நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தி கேட்டு வனிதா விஜயகுமார், லாஸ்லியாவை போன் மூலம் அழைத்து பேசியுள்ளார். இதுகுறித்து வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில், இப்போது தான் லாஸ்லியாவிடம் பேசினேன். கொரோனா காரணமாக கனடாவில் உள்ள அவரது அப்பா உடல் இலங்கை வர தாமதமாகும்.

லாஸ்லியா இலங்கை செல்ல போராடி வருகிறார், அவருடன் விஜய் தொலைக்காட்சி குழுவினர் உள்ளார்கள் என டுவிட் செய்துள்ளார்.

Related News