மாலை போட்ட கவின்.. உடன் சென்ற தர்சன்         ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த லக்!!!         மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?

  அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?

   
அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?

 நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 5 இரண்டு வாரங்களை வெற்றிகரமாக கடந்தது வந்தது. இந்நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

  போட்டிகள் எளிமையாக உள்ளதென்றும் மேலும் அதிக அளவில் போட்டிகள்  கடுமையாக்கப்பட்டால் நிகழ்ச்சி இன்னும் விறுவிறுப்பாக போகும் என்றும் மக்கள் தங்களுடைய கருத்தை கூறியிருக்கிறார்கள். 

கடந்த வாரம் நடந்து முடிந்த எலிமினேஷனில் நாடியா வெளியேற்றப்பட்டார். மேலும், இந்த வாரத்திற்கான நாமினேஷனை போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளார்கள்.

கடைசியாக வெளியான ப்ரோமோவில், ராஜு  காமெடியாக ப்ரியங்காவிடம் தன்னுடைய முழு பெயரை கேட்டு உள்ளே சென்றார். அதில், பிரியங்காவும் சிரித்த படி தனது பெயரை கூறியிருக்கிறார்.

Related News