கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     News      கவினுக்கு எச்சரிக்கை கொடுத்த பிக்பாஸ்!

  கவினுக்கு எச்சரிக்கை கொடுத்த பிக்பாஸ்!

   
கவினுக்கு எச்சரிக்கை கொடுத்த பிக்பாஸ்!

இன்று வெளிவந்த மூன்றாவது ப்ரோமோவில் தர்ஷன் பிக்பாஸ் அளிக்கும் டாஸ்கை படிக்க வருகிறார் அப்போது. அவர் படித்தது பிக்பாஸ் கவினுக்கு கூறிய அறிவுரைகளை பற்றியே! அது என்னவென்றால், கவின் தம்பி நான் உங்களுக்கு அவ்ளோ தூரம் சொல்லியும் நீங்கள் லாஸ்லியாவிடம் அவர்களின் கருத்தை இங்கே கூற சொல்வது ஏன்?

இருவரையும் நான் விளையாட்டில் கவனம் செலுத்த சொல்லி கூறியிருக்கிறேன் அல்லவா அவ்வாறு இருக்கையில் ஏன் இப்படி செய்கிறீர்கள். இதை நீங்கள் நிறுத்திக்கொள்வீரா? இல்லையா? தர்ஷன் வாசிக்கும் போதே லாஸ்லியா கண்ணீர்விட்டு அங்கிருந்து வெளியே செல்கிறார். இதையும் சேரன் ரகசிய அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஸ்பெஷல் கமெண்ட்:

Kailash:
கவின் mind வாய்ஸ்: சேரப்பா இருக்கும் வரை சேர முடியாதப்பா.

Tamil Music For U: 
BB3 team ன் எதிர்பார்ப்பு: 
கடவுளே! இந்த Season எப்போது முடியும்!
நல்ல படியா முடிஞ்சா மட்டும் போதும்!

MISTER BLUE
Kavin mind voice - வாய்ப்பில்லை ராஜா...😬
ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்.... 🙃🙃

 

Related News