வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன் என்றார் வடிவேலு .         மீண்டும் நீச்சலுடையில் கலக்கும், நடிகை ஹன்சிகா..         சந்திரமுகி பொம்மிக்கு திருமணமா!!         மாடர்ன் உடையில், டான்ஸ் ஆடும் நடிகை லாஸ்லியா         நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை         டிடிக்கு விழுந்த செருப்படி!!வைரலாகும் வீடியோ         முத்தம் கொடுத்த ராஷ்மிகா... வைரலாகும் புகைப்படம்         இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை சமந்தா         மீண்டும் இணையும் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சுவாமி         விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி ...அதிர்ச்சியில் ரசிகர்கள்         மேலும் விஜய் டிவி பிரபலம் வாங்கிய புதிய BMW கார்.         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         தனது காதலருடன் ஊர் சுற்றும் பிகில் பட நடிகை         த்ரிஷா மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் லீக்கானது         காதலில் தோல்வி..சோகத்தில் ஸ்ருதி         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்

  இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்

   
இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம்  அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.இவருக்கு நேற்று விளையாட்டு வீராங்கனை  ஜ்வாலா குட்டா உடன் திருமணம் நடந்தது.இது விஷ்ணு விஷாலின் இரண்டாவது திருமணம் ஆகும்.

விஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜ் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு அழகான ஆண் பிள்ளையும்  உள்ளது. சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜ்வாலா குட்டா மற்றும் விஷ்ணு விஷாலுக்கு பிரமாண்டமாக திருமணம் நடந்தது.இந்த அழகிய ஜோடிகளின் திருமண புகைப்படம் வைரல் ஆகின்றன.

Related News