உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      சீரிய அனகோண்டாவை பற்றி பேசிய ஸ்ரீரெட்டி

  சீரிய அனகோண்டாவை பற்றி பேசிய ஸ்ரீரெட்டி

   
சீரிய அனகோண்டாவை பற்றி பேசிய ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி, இவரை தெரியாதவர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கவே முடியாது. சர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீரெட்டி தற்போது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரும் அளவிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த பேட்டியில் பல திடுக்கிடும் உண்மைகளை மற்றும் கேட்ட கேள்விகளுக்கு வெட்கமின்றி பதிலும் அளித்துள்ளார்.

srireddy

ஸ்ரீரெட்டி கலந்து கொண்ட பேட்டியில் கேட்கப்பட்ட சில கேள்விகள் இதோ !!!

கேள்வி - யாரை நீங்கள் விரும்புகுறீர்கள்? உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் யார் ?
ஸ்ரீரெட்டி பதில் - சித்தார்த் ரெட்டி - YSRC leader நேரில் இவரை சந்தித்தது இல்லை ஆனால் நான் அவரைத்தான் விரும்புகிறேன் என்றார். 

கேள்வி - யாரை இருவரை சிறையில் அடைக்க நீங்கள் விரும்புகிறீர்கள் ?
ஸ்ரீரெட்டி பதில் - விஷால் மற்றும் முருகதாஸ் இருவரை நான் சிறையில் அடைக்க விரும்புகிறேன், வாழ்நாள் முழுவதும் அல்ல, அவர்கள் செய்தது தவறு என்று ஒத்துக்கொள்ளும்வரை. 

கேள்வி - எந்த ஒரு உணவை நீங்கள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள தயார் ? 
ஸ்ரீரெட்டி பதில் - கேரட் ஒன்று போதும் நான் என் வாழ்நாள் முழுவதும் உணவாக எடுத்துக்கொள்ள தயார் என்றார்.

srireddy

கேள்வி - யாருடன் நீண்ட தூரம் Bike Ride போக ஆசை ? 
ஸ்ரீரெட்டி பதில் - தல அஜித்துடன் Bike Ride போக ஆசை,ஏன் என்றால் அவர்தான் Bike Speed ஆகா ஓட்டுவார், அப்போது தான் நான் அவரை கட்டிப்பிடித்து கொள்ள முடியும் என்றார். 

 கேள்வி - ஸ்ரீரெட்டிக்கு தற்போது கல்யாணம் பண்ண விருப்பம் உள்ளதா ?
ஸ்ரீரெட்டி பதில் - கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை, ஆனால் காதல் மட்டும் செய்ய விரும்புகிறேன்.

கேள்வி - சென்னையில் உங்களை சந்திப்பதாக இருந்தால் எங்கு காணலாம் ?
ஸ்ரீரெட்டி பதில் - சென்னையில் உள்ள Club மற்றும் Pub இல் என்னை அதிகம் சந்திக்கலாம்.

இதுமட்டுமின்றி தொகுப்பாளருடன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு ஸ்ரீரெட்டி தனது உரையாடலை நடத்தியுள்ளார். மேலும் விஷாலின் அந்தரங்க உறுப்பை கேலியும், கிண்டலும் செய்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசும் ஒன்றாக மாறியுள்ளது. ஸ்ரீரெட்டி பேசியது நடிகர் விஷாலை பற்றியா அல்லது வேறு யாராவது ஸ்ரீரெட்டிக்கு நண்பர்கள் உள்ளார்களா என்பது தெரியவில்லை. 

vishal anaconda

Related News