Home     News      விஜய் சாருக்கு நான் வில்லன்!!!! டேனியல் பாலாஜி !!!

  விஜய் சாருக்கு நான் வில்லன்!!!! டேனியல் பாலாஜி !!!

   
விஜய் சாருக்கு நான் வில்லன்!!!! டேனியல் பாலாஜி !!!

அட்லீ(Director Atlee), விஜய்(Actor Vijay) இவர்கள் இருவரும் இனைந்து களம் இறங்கினால் நிச்சயம் போட்டியாக  படம் வெளியிட அச்சம் யாருக்கு தான் இருக்காது....??? நடிகர் விஜய் அவர்களின் 63-ஆவது திரைப்படம் VIJAY 63 என்று ரசிகர் பலரால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலகில் பெரும் புகழ் பெற்ற வில்லனான நடிகர் டேனியல் பாலாஜி ஒரு பேட்டியில் விஜய் சாருக்கு நான் வில்லனாக  நடித்து வருகின்றேன் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த வருடம் சிறந்த வில்லன் என்ற புகழ் பெரும் அளவுக்கு நான் பெரும் கதாபாத்திரத்தில் பங்குவகித்துளேன் என்று கூறியுள்ளார்.. 

Related News