பண்ணைபுரம் டூ பாராளுமன்றம் இசைஞானி இளையராஜா ராஜ்யசபா எம்பீயாக நியமனம்         சிம்புவின் நடிப்பில் தொடர்ந்து வரவிருக்கும் 3 படங்கள்         ராஜமௌலியின் தந்தை ராஜ்யசபா நியமன எம்பியாக நியமனம்.         புஷ்பா 2 வில் "விஜய் சேதுபதி" -ஓரங்கட்டப்பட்ட பகத் பாசில்         ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகும் 7 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்         தளபதி விஜயின் "வாரிசு "-புதிய தகவல் இதோ...!         1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் திரைப்படம்         ராஜமௌலியின் கனவு திரைப்படம் "மஹாபாரதம்"         தனுஷ் பிறந்தநாளன்று திருச்சிற்றம்பலத்தின் இசை வெளியிட்டு விழா         "வருகிறான் சோழன்" தயாராகுங்க மணிரத்னத்தின் சோழ சாம்ராஜயத்துக்கு..!         விம்பிள்டன் வரை சென்ற தளபதியின் வாத்தி கம்மிங்         அருண் விஜயின் “யானை” - திரைவிமர்சனம்         டாப் 5 பாக்ஸ் ஆஃபீஸ் கலக்ஸன் JAN-JUN 2022         மாதவனின் ராக்கெட்ரி- தி நம்பி எபெக்ட் கதைக்களம்...          நடிகை மீனாவின் கணவர் இந்த நோயால்தான் இறந்தாராம் - கலங்கத்தில் திரையுலகம்...          சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகை - எதிர்பார்ப்புகள் அதிகமான ஆண்ட்ரியா ரசிகர்கள்...          சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு விஜய் டிவி பரிசளித்த வீடு...         'எனக்கு பொறுமை இல்லை' படக்குழுவினருக்கு குட் பாய் சொன்ன ராஷ்மிக்கா...         உள்ளாடையை ஏன் அங்கே கட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா டுட்ட - வைரலாகும் கலர்புல் காட்சி...          பிரபல பாடகி சின்மயிக்கு பிறந்த ட்வின்ஸ் குழந்தைகள்  - அவரே வெளியிட்ட புகைப்படம்...         விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு பட ஷூட்டிங்கில் நடிகை வெளியிட்ட எஸ்க்க்ளுசிவ் புகைப்படம்...         நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் - பெரும் கோபத்தில் சமந்தா வெளியிட்ட பதிவு...          காசுக்காக கழிவறை கழுவ கூட ரெடி - பெரும் பஞ்சத்தில் இருக்கும் ரஜினி பட நடிகை.          நயன்தாரா திருமணத்திற்கு அணிந்த புடவை வடிவமைப்பின் வீடியோ - இத்தனை பேரின் உழைப்பாம்...          சிந்திக்க வைக்கும் சாய்பல்லயிவின் குரல் - ஸ்டேண்டிங் ஆவேஷன் செய்த ரசிகர்கள்...          என்னாமா ஒர்க்அவுட் பண்றாங்க நம்ம ரித்திகா சிங்! - படு பிட்டாக மாறிய உடலமைப்பு...          ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணத்திற்கு வந்த பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படம் - வைரல் ஆனா குடும்ப படம்...          டெலிவரியின் போது கூட சிரித்த நடிகை பிரணிதா - வைரல் ஆனா குழந்தையின் வீடியோ காட்சி...         மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்த படம் - skவின் அடுத்தடுத்த அப்டேட்...          திருமணக்கோலத்தில் நயன்தாரா, திருமணத்திற்கு வருகைதந்துள்ள பிரபல நடிகர்கள் - அசத்தும் திருமண வீடியோ பதிவு...         இதுவரை எந்த படமும் கொடுக்காத வசூல், 5 நாட்களில் விக்ரம் இத்தனை கோடியா...         காம்பிடிஷன் அதிகமானதால் கழட்டி காட்டும் நடிகைகளின் போட்டோஸ் - எந்த இடத்தை பார்ப்பது என்றே தெரியவில்லை.         தனுஷுடன் மட்டும் நான் நடிக்க மாட்டேன், நழுவி போன பிரியங்கா - படவாய்ப்பை தட்டி தூக்கிய இளம் நடிகை...         விக்ரம் திரைவிமர்சனம் - பத்தல லோகேஷ் ரசிகர்கள் ரிவியூஸ்         ஹிட் ஹீரோக்களை ஓரம்கட்டிய எஸ்.ஜே சூரியா - பிரியா பவானியுடன் முத்த காட்சி...          விக்ரம் படத்தில் முதல்முறையாக வெளியான சூர்யாவின் 1ஸ்ட் லுக் - வேற லெவல் போஸ்டர்கள்...        
Home     News      விக்ரம் திரைவிமர்சனம் - பத்தல லோகேஷ் ரசிகர்கள் ரிவியூஸ்

  விக்ரம் திரைவிமர்சனம் - பத்தல லோகேஷ் ரசிகர்கள் ரிவியூஸ்

   
விக்ரம் திரைவிமர்சனம் - பத்தல லோகேஷ் ரசிகர்கள் ரிவியூஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த படம் விக்ரம். இன்று திரையரங்கில் அரங்கேறியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஆகிய முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை விக்ரம் படம் பூர்த்தி செய்ததை இல்லையா என்பதை பார்ப்போம். 

கதைக்களம்:

கோடிகணக்கான போதை பொருளுக்கு சொந்தக்காரர் விஜய்சேதுபதி(சந்தனம்), சீக்ரெட் ஏஜென்ட்டாக இருக்கும் காளிதாஸ் கைக்கு அது கிடைக்கிறது. காளிதாஸ் கமலஹாசன் (விக்ரம்)மின் மகன். கெட்டவர்கள் கைக்கு இது கிடைக்க கூடாது என்று காளிதாஸ் பதிக்கிவைப்பார். இது தெரிந்து விஜய்சேதுபதி காளிதாஸை கொன்றுவிடுவார். ஆனாலும் விஜய்சேதுபதிக்கு சரக்கு கிடைக்கவில்லை. 

பின்னர் கமல்ஹாசன் தன் மகனை கொன்றதுகாகவும், அடுத்த தலைமுறைக்கு இது கிடைத்துவிட கூடாது என்பதற்காகவும் பாடுபடுவர். இதில் வரும் மர்ம கொலைகளுக்கு பின்னல் யார் இருக்கிறார் என்பதை விசாரணை செய்ய, காவல் துறையால் மறைமுகமாக நியமனம் செய்யப்படுகிறார் பகத் பாசில்(அமர்) விசாரணை செய்த பகத் பாசிளுக்கு பல உண்மைகள் தெரியவருகிறது. யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விசியத்தை கண்டுபுடிக்கிறார். அதன் பின் என்னவாகும் என்பதே மீதிக்கதை. இந்த சமையத்தில் காவல் துறைக்கு உதவிசெய்ய சூரியா வருகிறார். ஜெயிலில் இருந்து வெளியாகி தன மகளை காண வருகிறார். பிரச்சனை முடிந்ததும் மகளுடன் ஊருக்கு செல்கிறார். 

விக்ரம் திரைவிமர்சனம்ரசிகர்கள் கூறியவை: 

கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மிக பெரிய வருத்தம், அவரது காட்சிகள் படத்தில் அதிகம் வரவில்லை. மேலும் இன்டெர்வல் காட்சி மிக பயங்கரமாக இருந்தது. வில்லத்தனத்தில் விஜய்சேதுபதி கலக்கி விட்டார். லோகேஷ் கனகராஜ் கதைக்களத்தில் ஒரு வித்தியாசம் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்கள். 

விக்ரம் படத்தின் ரேட்டிங்ஸ் 3.5/5 
 

Related News