மலர்ந்த புதிய காதல்..தலையில் அடித்து கொண்ட பிரியங்கா         32 வயது நடிகரை காதலிக்கும் ராஸ்மிகா!! காதலை உறுதி செய்த பயணம்         பிபி ஜுலியை ஏமாற்றிய காதலன்..கதறி அழும் ஜூலி         இரவில் நடந்த பயங்கர சண்டை.. வீட்டை விட்டு வெளியேறும் பிரியங்கா         விஜய் டிவியில் இருந்து விலகி கலர்ஸ் தமிழ்க்கு சென்ற தொகுப்பாளர் ?         சீரியலில் வந்த பிக் பாஸ் நடிகை!! யார் தெரியுமா?         பிரசவத்திற்குப் பிறகு 'பிக் பாஸ்' ஆரவ் வெளியிட்ட புகைப்படங்கள்         " நீ இன்னும் சாகவில்லையா" என கேட்ட ரசிகர்!! பதிலளித்த யாஷிகா         பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      கமலுடன் இணைந்து நடிக்க போகும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி

  கமலுடன் இணைந்து நடிக்க போகும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி

   
கமலுடன் இணைந்து நடிக்க  போகும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஏற்கனவே பல மொழிகளிலும் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்களில் இணைந்து நடித்து வருகிறார். விக்ரமும், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

 இவர்கள் இருவரும் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணைந்து நடிக்க போவதாக ஏற்கனவே கூறப்பட்டது.இந்நிலையில் பிரபல மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் தான் இயக்க போகும் தமிழ் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைக்க விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளாராம்.

 இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாம்.ஆனால் மகேஷ் நாராயணன் இயக்கும் இந்த படம் தேவர்மகன் 2 ஆ என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அதே போல் இந்த படத்தில் கமல் நடிக்கிறாராம் என்பதும் தெரியவில்லை. இது தேவர்மகன் கதை இல்லாமல் வேறு ஒரு புதிய கதையாக இருக்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் விக்ரம் - விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிப்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டதால் இரு ஸ்டார்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
 

Related News