தெறி, மெர்சல், பிகில் மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்தவர் அட்லீ.விஜய் - அட்லீ கூட்டணி இதுவரை தோல்வியை தழுவியதே இல்லை.
ஜவான் திரைப்படம் அட்லீ இயக்கத்தில் உருவாகி வருகிறது,ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடிக்கிறார்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே அக்டோபர் மாதத்தில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் வெளியாகவுள்ளது. ஒருவேளை இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் vs அட்லீ ,