இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!         ரைசா செய்த காரியும்!         விவாகரத்து செய்யவே நாடகம்!!         பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!         பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!        
Home     News      டிடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!!

  டிடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!!

   
டிடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில்  தொகுப்பாளினியாக பணிபுரியும் திவ்யதர்ஷினி என்கிற "டிடி" என்றால் தமிழ் நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குகிறார் என்று தெரிந்தாலே ஒரு சில ரசிகர்கள் பட்டாளம் வரும் என்பதில் ஆச்சரியம் இல்லை. இருபது வருஷம் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் இவர் பல திரையுலக பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் டிடி மிஸ்கின் இயக்குனரை நான் பேட்டி எடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணம் கூறிய டிடி ஒரு முறை தான் பேட்டி எடுக்கும் போது முதலில் நகைச்சுவையாகவே இருந்தார், அதன் பின் அவரை கேள்வி கேட்கும் சமயத்தில் அவரது முகம் மிகவும் கோபதோடு சீரியஸாக மாறிவிட்டது இதனால் எனக்கு மீண்டும் அவரை நெருங்க பயமாக உள்ளது என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.மேலும் இவரின் திருமண வாழ்க்கையில் விரிசல் விழ காரணம் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இவர் பணிபுரிய கூடாது என்பதற்கு டிடி மறுப்பு தெரிவித்ததே காரணமாக இருக்கலாம் என்ற கிசுகிசுப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News