பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மேலும் விஜய் டிவி பிரபலம் வாங்கிய புதிய BMW கார்.

  மேலும் விஜய் டிவி பிரபலம் வாங்கிய புதிய BMW கார்.

   
 மேலும் விஜய் டிவி பிரபலம் வாங்கிய  புதிய BMW கார்.

பிரபல  நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்துள்ளார். அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட முகமாக மாறினார்.

இடையில் குடும்ப சர்ச்சையால் சமூக வலயத்தளத்தில் நிறைய விமர்சிக்கப்பட்ட அவர். இப்போது அதெல்லாம் சரியாகி குடும்பத்துடன் ஒன்றாக அவரின் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை மற்றும் ஷோக்களை தொகுத்து வழங்குவது, பிக்பாஸ் ஜோடிகளில் நடனம் ஆடுவது என பயங்கர பிஸியாக இருக்கிறார்.

இந்த நேரத்தில் தான் தாடி பாலாஜி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை இவர் பதிவு செய்துள்ளார். அவர் சொந்தமாக ஒரு BMW காரை வாங்கியுள்ளாராம். இதனை அறிந்த அவரின் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

 

View this post on Instagram

A post shared by Jalko Dhadi Balaji (@jalko_dhadibalaji)

Related News